Home / 1Properties / 1Sale House/Home/Store/Office
2 Beds 2 Baths - Townhouse
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் ரோடு fire office petrol pump அருகே 1200 சதுர அடியில் அழகிய மிக பிரமாண்டமான கிழக்கு பார்த்தவாறு 2 Bedroom புதிய தனி வீடு விற்பனைக்கு உள்ளது woodwork madularkitchan pooja Bore water Eb connection ready Ready to occupy house விலை 45 லட்சம் மட்டுமே 100% வாஸ்து முறைப்படி வீடு அமைந்துள்ளது. மிக குறைவான விலையில் 2 Bedroom வீடு முதலில் அட்வான்ஸ் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த அதிர்ஷ்ட வீட்டை பெற முடியும். தொடர்புகொள்ளவும்
Kallakurichi, Kallakurichi, Kallakurichi