Home / 1Properties / 1Sale House/Home/Store/Office
3 Beds 3 Baths - House
1110 சதுரடி இடத்தில் அமைந்துள்ள 3 படுக்கை அறை 3 பாத்ரூம். சமையலஅறை . மர வேலைகள் அமைப்போடு இருக்கும் கபோடுகள் மோட்டார் வசதி. ஹைரூப் படிகள் மற்றும் சுற்றுப்புற மதில் சவர் அமைப்போடு இருக்ககூடிய அழகிய வீடு விற்பனைக்கு வந்துள்ளது... விலை 75 லட்சம் கேட்கப்படுகிறது நேரில் அனுசரித்து பேசி கொள்ளலாம்
Cuddalore, Cuddalore, Cuddalore