Home / 1Properties / 3Land / Plot
DTCP & RERA PLOTS FOR SALE
DTCP & RERA APPROVED PLOTS FOR SALE தொடர்பு எண்: [hidden information] * உடனடியாக பத்திரப்பதிவு. தனிப்பட்டா. * அருகருகே வீடுகள், உடனடியாக வீடு கட்டிக் குடியேறலாம். * குறைந்த மனைப்பிரிவுகளே உள்ளன. * மனைப்பிரிவின் முன்புறம் 24 மணிநேர பேருந்து வசதியுடன் பேருந்து நிறுத்தம், ஐயங்கார் பேக்கரி, ATM, குடியிருப்பு வீடுகள், கடைகள், மார்க்கெட், கார்டன்கள், அரசு அலுவலகங்கள், கோவில்கள் என அனைத்தும் அடங்கிய அருமையான வீட்டு மனைகள். * தூத்துக்குடி - திருநெல்வேலி NH அருகில் (200மீட்டர்). * தெய்வச்செயல்புரம் பஸ் நிறுத்தம் பின்புறம்... * பண முதலீட்டுக்கும் மிகச்சிறந்த DTCP & RERA approval பெற்ற வீட்டு மனைகள். * வளமான செம்மண் பூமி. * 20 அடியில் சுவையான குடிநீர். * உங்கள் முதலீடு உடனடியாக பெருகும் அத்தனை வாய்ப்புகளும் அடங்கிய அருமையான நிலம். * உங்கள் கனவு இல்லத்தை வளரும் நகரங்களில் கட்டி உங்கள் சொந்த இல்லக் கனவை நனவாக்கி மகிழுங்கள்
தெய்வச்செயல்புரம், Srivaikundam, Thoothukudi / Tuticorin