Home / 1Properties / 1Sale House/Home/Store/Office
2 beds 2 baths House
காரைக்குடி பர்மா காலனி, ஒரு அழகான 2BHK வீடு விற்பனைக்கு உள்ளது! காரைக்குடி பர்மா காலனி-யில், அமைதியான சூழலில், நவீன வசதிகளுடன் கூடிய 2BHK வீடு விற்பனைக்கு உள்ளது. இது குடும்பத்துடன் வசிப்பதற்கும், முதலீடு செய்வதற்கும் சிறந்த வாய்ப்பு. முக்கிய அம்சங்கள்: மொத்த பரப்பளவு: 55 அடி 6 அங்குலம் x 20 அடி (சுமார் 1110 சதுர அடி). அறைகள்: 2 படுக்கையறைகள் (2 BHK), ஒரு பெரிய ஹால், கிச்சன், போர்டிகோ, மற்றும் வராண்டா
karaikudi, Karaikudi, Sivagangai